லாக்டவுனில் பணத்திற்காக இப்படி ஒரு தொழிலில் இறங்கிய நடிகை சமந்தா.! ஆஹா கைவரிசையை சரியா காமிச்சுட்டாங்களே..!

samantha
samantha

actress samantha latest business : தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. இவர் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து மாஸ்கோவின் காவிரி, பிருந்தாவனம், தூக்குடு, நடுநிசி நாய்கள், ஈகா, நான் ஈ போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

மேலும் தமிழ் முன்னணி நடிகரான விஜய், சிவகார்த்திகேயன், விக்ரம் போன்ற பல நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்துள்ளார். தற்பொழுது கொரோனா காலகட்டத்தில் படப்பிடிப்புகள் எதுவும் இல்லாத சூழ்நிலையில் இவர் வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார்.

இவர் ஃபேஷன் டிசைனிங்கில் அதிகமாக ஆர்வம் கொண்டதன் காரணமாக தற்போது செல்போனில் உள்ள Mytra  என்ற செயலி மூலம் இவர் வடிவமைத்த ஆடைகளை எளிதில் விற்பனை செய்து கொண்டிருக்கிறார்.

அதுமட்டும் இல்லாமல் தெலுங்கில் மிக பிரபலமாக ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகர்ழ்சியில் தொகுப்பாளினியாக இருந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் புதிதாக talk show  ஒன்றையும் தொகுத்து வழங்கி வருகிறார். இவரது திறமைகளை பார்த்து சினிமா பிரபலங்கள் பலரும் பிரமித்தது போய் உள்ளர்கள்.