பல ஆண்களுடன் ரகசிய தொடர்பில் நடிகை சமந்தா..! இணையத்தில் புது சர்ச்சையை கிளப்பிய பிரபலம்..!

samantha-1
samantha-1

தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா இவர் சமீபத்தில் தன்னுடைய ஆசை காதல் கணவரை விவாகரத்து செய்தது சமூக வலைத்தள பக்கத்தில் மிக வைரலாக பேசப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.

அந்தவகையில் இந்த விவாகரத்து பற்றி பல்வேறு வதந்திகளும் நாளுக்கு நாள் வெளி வந்து கொண்டே தான் இருக்கிறது இதன் காரணமாக சமந்தா பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக தெரியவந்துள்ளது மேலும் அதன் விளைவாக தற்போது காசி ராமேஸ்வரம் என கடவுளை நோக்கிய பயணம் செல்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது ஒரு பக்கம் இருக்க சமந்தா விவாகரத்து செய்வதற்கு காரணம் இதுதான் என பல்வேறு விஷயங்களை ஒவ்வொன்றாக இணையத்தில் வெளியாகி வருகிறது அந்தவகையில் சமந்தா ஸ்டைலிஸ்ட் ஒருவருடன் நெருங்கிய உறவில் இருந்ததன் காரணமாக நாகசைதன்யா அவரை விவாகரத்து செய்ததாக கூறப்பட்டது.

ஆனால் இது தவறான விஷயம் என உண்மை கிடையாது என்று ஸ்டைலிஸ்ட் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் ஓப்பனாக பேசியுள்ளார் ஆனால் இதுகுறித்து நாகசைதன்யா எந்த ஒரு வார்த்தையும் இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் வழக்கறிஞர் வெங்கட்ராவ் என்பவர் சமந்தாவுக்கு பல ஆண்களுடன் தொடர்பு உள்ளதாக இருந்ததன் காரணமாக தான் விவாகரத்து ஏற்பட்டது என கூறி உள்ளார்.

இவ்வாறு அவர் பேசிய வார்த்தையானது  பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது மட்டுமில்லாமல் தன்னை பற்றி தவறாக பேசும் யூடியூப் மற்றும் சமூக வலைதள பக்கத்தில் மீது வழக்கு தொடர்ந்து வருகிறார் மேலும் வழக்கறிஞர் வெங்கட்ராவ் என்பவர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இவ்வாறு தொடர் மன உளைச்சலின் காரணமாக நடிகை சமந்தாவை தொடர்ந்து திரைப்படத்தில் சரியாக நடிக்க முடியவில்லை அது யார் ரசிகர்கள் பலரும் சமந்தாவை துன்புறுத்தாதீர்கள் என்று சமூக வலைதள பக்கத்தில் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.