பலான பட நடிகைகள் கூட நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா..! பணத்திற்காக இப்படியுமா..?

samantha
samantha

கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பேசப்படும் ஒரு விஷயம் என்னவென்றால் அது சமந்தாவின் விவாகரத்து பற்றிய பேச்சுதான் இந்நிலையில் நடிகை சமந்தா தற்போது அவற்றைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வருவது மட்டுமில்லாமல் படப்பிடிப்பில் மிக பிஸியாக இருந்து வருகிறார்.

இவ்வாறு இருக்கும் நிலையில் நடிகை சமந்தாவை பற்றி தற்போது ஒரு  செய்தி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது அதாவது நடிகை சமந்தா தற்போது ஹாலிவுட் திரைப்படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் அந்த வகையில் அவர் அந்த திரைப்படத்தில் இந்திய கலாச்சாரத்தை கெடுக்கக்கூடிய ஒரு ரோலில் நடிக்கவுள்ளாராம்.

அதாவது விளக்கமாக சொல்லவேண்டும் என்றால் இந்த திரைப்படத்தில் நடிகை சமந்தா ஓரினச்சேர்க்கையாளராகவும் ஆண்களுக்கு படுக்கையை பகிர்ந்து கொள்ளும் கேரக்டரிலும் நடிக்கவுள்ளாராம் இதற்காக தான் அவருக்கு பல கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இவர் நடிப்பில் வெளியான பேமிலி மேன் என்ற வெப்தொடர் பெரும் சர்ச்சையை உருவாக்கியது அந்தவகையில் தற்போது இதுபோன்ற மோசமான கதையை தேர்வு செய்ததன் காரணமாக ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் இருப்பது மட்டுமில்லாமல் பல்வேறு கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால் சமந்தாவோ இது ஆங்கில படம் ஆகையால் அது அப்படித்தான் இருக்கும் என்று கிடைத்த வாய்ப்பை தவற விடக்கூடாது என்ற காரணத்தினால் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என பலர் கூறிய நிலையில் இதன் மூலம் கல்லா கட்டலாம் என முடிவு செய்துள்ளார் போல சமந்தா.