தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் நடிகை சமந்தா. இவர் பல திரைப்படங்கள் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும் அது மட்டுமல்லாமல் இவர் கடைசியாக நடித்த திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல் இந்த பாடம் வெளியாகிய கலவை விமர்சனத்தை பெற்றது.
தற்போது சமந்தா அவர்கள் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து நடிகை சம்பந்த கடந்த ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை விவாதத்து செய்யப்போவதாக ஒரு அதிர்ச்சியான தகவலை கூறியிருந்தார்.
அதேபோல் நாக சைதன்யாவை விவாகரத்து பெற்று படங்களில் பிஸியாகி நடித்து வரும் நடிகை சமந்தாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்தார். இதனை அறிந்த சமந்தாவின் ரசிகர்கள் அவருக்கு என்ன ஆகியது என்று கேள்வி எழுப்பி வந்தனர்.
இது வரைக்கும் எந்த ஒரு தகவலும் வெளியிடாமல் இருந்த நடிகை சமந்தா திடீரென தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமந்தாவுக்கு என்னாச்சு என்ன காரணம் என்று அது மட்டுமல்லாமல் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சற்று அதிர்ச்சியில் உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும்.
அதாவது நடிகை சமந்தாவிற்கு myositis என்ற நோயால் பாதிக்கப்பட்டு உள்ளாராம். இதனால் நடிகை சமந்தா மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அது மட்டுமல்லாமல் அவர் வெளியிட்ட புகைப்படத்தில் தனக்கு டிராப்ஸ் ஏறும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த பிரபலங்களும் அவருடைய ரசிகர்களும் நடிகை சமந்தாவிற்கு சீக்கிரம் குணமடைய வேண்டும் என்றும் அது மட்டுமல்லாமல் சமந்தா பழைய நிலைமைக்கு திரும்ப வேண்டும் என்றும் கமெண்ட் பக்கத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த புகைபடம்…