தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் தனது ஆசை கணவனை விவாகரத்து செய்தது சமூகவலைத்தள பக்கத்தில் பெரும் பேசும் பொருளாக மாறிவிட்டது.
என்னதான் விவாகரத்து ஆனாலும் சரி சமந்தா தன்னுடைய மனதை மட்டும் தளரவிடவில்லை அந்த வகையில் சமீபத்தில் பல திரைப்படங்களில் மிக பிஸியாக இருப்பது மட்டும் இல்லாமல் பல்வேறு பட வாய்ப்புகளையும் குவித்து வைத்துள்ளார்.
சமீபத்தில் சமந்தா நடிப்பில் சகுந்தலா என்ற திரைப்படம் முடிவடைந்த கையோடு தற்போது நயன்தாராவின் ஆசை காதலன் விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படமான காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் புகைப்படங்கள் பல சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. பொதுவாக நடிகை சமந்தா என்ன தான் பிசியாக இருந்த வந்தாலும் குடும்பத்தினருடன் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவதை மட்டும் தவிர்த்து கிடையாது.
அந்த வகையில் இதன் காரணமாகத்தான் சமந்தா மற்றும் நாக சைதன்யாவிற்கு விவாகரத்து நடைபெற்றது என பலரும் கூறி வருகிறார்கள். இந்நிலையில் ரசிகர்கள் பலரும் சமந்தா மீண்டும் தன்னுடைய கணவருடன் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் என ஆசைப்படுவது மட்டுமன்றி வேண்டி வருகிறார்கள்.
எனவே சமந்தா ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பொழுது ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து கொண்டு மிக அழகாக காட்சி அளித்துள்ளார் அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் சமீபத்தில் சமூக வலைத்தளம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது.