ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனம் ஆடியது குறித்து விளக்கம் சொன்ன – நடிகை சமந்தா.!

samanatha
samanatha

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா ஆரம்ப காலகட்டத்தில் டாப் நடிகர் படங்களை கைப்பற்ற கவர்ச்சி என்னவென்றால் தெரியாத அளவிற்கு இழுத்துப் போட்டுக் கொண்டு நடித்தார் ஆனால் ஒரு கட்டத்தில் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு பிறகு தனது அழகான மேனியை படத்தின் கதைக்கு ஏற்றவாறு காட்ட ஆரம்பித்தார்.

அது ரசிகர்களை துள்ளல் ஆட்டம் போட வைத்தது மேலும் சமந்தாவுக்கு என மிகப்பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் உருவானதை அடுத்து சமந்தா கொஞ்சம் கொஞ்சமாக பெரும்பாலான படங்களில் சற்று கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார் இப்படி ஓடிக் கொண்டிருந்த நிலையில் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அதன் பின் இவருக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை.

சமூக வலைதளப் பக்கத்தில் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசுவது மற்றும் வித்தியாசமான படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இப்போ ஒரு நாக சைதன்யாவை விவாகரத்து செய்து விட்டு சினிமாவில் கிடைக்கின்ற எல்லா வாய்ப்புகளையும் திறம்பட கையாண்டு வெற்றிகளை குவித்தார்.

அந்த வகையில் புஷ்பா படத்தில் கூட நாம் எதிர்பார்க்காத ஒன்றை செய்து காட்டி இருந்தார் சமந்தா. ஐட்டம் பாடலுக்கு அல்லு அர்ஜுனுடன் ஜோடி போட்டு நடனம் ஆடினார் இதற்காக அவர் 1.30 கோடி சம்பளம் வாங்கியதும் குறிப்பிடத்தக்கது போதே பல்வேறு சர்ச்சைகளை அந்த பாடல் சந்தித்தது. இவரும் அதிலிருந்து மீண்டு வெளிவந்த  “ஊ சொல்றியா மாமா”  பாடல் தற்போது திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த பாடல் தற்போது ரசிகர்களின் பேவரைட் பாடலாக அமைந்துள்ளது மேலும் இந்த பாடலுக்கு ஏற்ற மாதிரி  நடனம் ஆடி அசத்தி இருந்தார் சமந்தா இந்தப் படத்தின் வெற்றிக்கு இதுவும் ஒரு பலம் சேர்த்துள்ளது என கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் இந்த பாடல் குறித்து சமந்தா பேசியுள்ளார்.

இந்தப் பாடலில் நடனமாட ஒத்துக்கொண்ட காரணம் குறித்து கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்த சமந்தா இது மிகவும் சவாலாக இருந்தது இந்த பாடலின் ரிதத்தை புரிந்து கொண்டு சரியாக நடனமாட வேண்டும் அதுவும் அல்லு அர்ஜுனுடன் நடனமாட வேண்டும் என்பது எல்லாம் மே காட் என்ற அளவிற்கு இருந்ததாக சமந்தா கூறினார்.