இவங்க வாழ்க்கையே நாரி கிடைக்குது இதுல சமந்தாவுக்கு அட்வைஸா..? பிரபல நடிகையை கழுவி ஊற்றும் ரசிகர்கள்..!

samantha-02

பொதுவாக ஏதேனும் பிரபலங்களை பற்றிய செய்திகள் இணையத்தில் வெளியான போதும் அது ரசிகர்களின் பேசும் பொருளாக மாறுவது வழக்கம்தான் அந்த வகையில் அவை எந்த விஷயமாக இருந்தாலும் சரி அதனை சமூகப் பிரச்சனையாகவே பற்றி அதனை இணையத்தில் வைரல் ஆக்குவதில் நமது செய்தியாளர்கள் வல்லமை படைத்தவர்கள்.

அந்த வகையில் சமீபகாலமாக இணையத்தில் சமந்தாவின் விவாகரத்து பிரச்சனை இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. அந்தவகையில் சமந்தா தன் கணவரை சமீபத்தில் விவாகரத்து செய்துள்ளார் ஆனால் நமது ரசிகர்களுக்கு அதற்கான காரணம் என்னவென்று தெரிய வேண்டும்  என இந்த பிரச்சனையை நோண்டி வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை சமந்தா இதுவே ஒரு ஆண் முதலில் விவாகரத்து செய்திருந்தால் அதனை பற்றி பெரிதும் பேச மாட்டீர்கள் அதுவே நான் பெண்ணாக இருப்பதன் காரணமாக இந்த விஷயத்தில் இவ்வளவு மூக்கை நுழைக்கிறார்கள் இது உங்களுக்கே நியாயமா என கேள்வி எழுப்பி உள்ளார்.

இவ்வாறு சமந்தா பேசியது யாருக்கு புரிந்ததோ இல்லையோ நம்ம வனிதா அக்காவுக்கு நல்லா புரிஞ்சிடுச்சு அந்தவகையில் இவர் சமந்தா பேசியதற்கு  பதிலாக இங்கு சமூகம் என்று ஒன்றுமே கிடையாது பேபி யாருக்காகவும் பயப்படாமல் உன்னுடைய வாழ்க்கையை நீ வாழு என்று கூறிஉள்ளார்.

மேலும் மக்கள்கள் நாம் போடும் போட்டோஸ் மற்றும் வீடியோஸ் அகியவற்றை மட்டும்தான் ரசிப்பார்கள் ஆகையால் நீ உன்னுடைய வாழ்க்கையை நோக்கி முன்னோக்கி சென்று கொண்டே இரு யாருக்காகவும் அவற்றை நிறுத்தாதே என்று கூறிஉள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் வனிதா அக்கா சொன்னா சரியாதான் இருக்கும் என்று கிண்டல் அடித்து வருகிறார்கள்.

vanitha-1
vanitha-1