விவாகரத்து முடிந்த பிறகும் மாமனாருடன் உறவு கொண்டாடும் நடிகை சமந்தா..! எதற்காக தெரியுமா..?

samantha-2

தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக முன்னணி நடிகையாகவும் வலம் வருபவர் தான் நடிகை சமந்தா இவர் பிரபல முன்னணி நடிகர் நாகர்ஜுனாவின் மகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவ்வாறு திருமணத்துக்குப் பிறகும் நடிகை சமந்தா திரை படத்தில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சமந்தா திருமணத்திற்கு பிறகு திரைப்படத்தில் நடிக்கும் போது அதிக அளவு கவர்ச்சி காட்டுவது மட்டுமில்லாமல் நெருக்கமான காட்சிகளில் தாராளம் காட்ட ஆரம்பித்தார் இதனால் கோபம் அடைந்த கணவர் வீட்டார் சமந்தாவை கட்டு படுத்தி உள்ளார்கள்.

இந்நிலையில் விவாகரத்து குறித்த இருவரும் தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின் படி சமந்தாவின் மாமனார் நாகர்ஜுனா அவர்கள் சமந்தாவிற்கு என் குடும்பம் எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும் என்று கூறிஉள்ளார்.

இந்நிலையில் இவர்களுக்கு விவாகரத்து முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில் நடிகை சமந்தா தன்னுடைய மாமனார் ஸ்டூடியோவிற்கு சென்றது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.  இவரின் ஸ்டூடியோ ஹைதராபாத்தில் அன்னபூர்ணா ஸ்டுடியோ ஆகும்.

samantha-1
samantha-1

இவ்வாறு சமந்தா திடீர் என அவருடைய மாமனாரின் ஸ்டுடியோவிற்கு சென்றதன் காரணம் என்ன என பல்வேறு ரசிகர்களும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தார்கள்.  அந்த வகையில் குணசேகரன் இயக்கத்தில் உருவாகும் சாகுந்தலம் படத்தில் டைட்டில் ரோலில் நடிகை சமந்தா நடிக்க உள்ளாராம் இதற்காக தான் அந்த ஸ்டுடியோவிருக்கு சென்றனர்.