பேக் விளம்பரத்திற்காக படுமோசமான போஸில் நடிகை சமந்தா..! புகைப்படத்தால் குழம்பி கிடக்கும் ரசிகர்கள்..!

samantha-01

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை சமந்தா இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் மிக பிரபலமாக வலம் வருவது மட்டுமல்லாமல் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார்.

இவ்வாறு தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை திரட்டிய நமது நடிகை தெலுங்கில் மிகப் பிரபல நடிகரான நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். இவ்வாறு நடந்த திருமணம் ஆனது கிறிஸ்தவ மற்றும் இந்து முறைப்படி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இவ்வாறு திருமணம் நடந்து முடிந்தாலும் நமது நடிகை திரைப்படத்தில் நடிப்பதை மட்டும் குறைந்ததே கிடையாது அந்த வகையில் தனது குடும்பத்திற்கு நல்ல மருமகள் என்ற பெயரை சம்பாதித்து அதுமட்டுமல்லாமல் தற்போது தன்னுடைய கணவரின் குடும்பப் பெயரான அக்னேணியை மாற்றம் செய்துள்ளார்.

ஆனால் இவர் மாற்றம் செய்தது வேறு ஒரு காரணத்திற்காக இருந்தாலும் இவர்கள் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக சமூக வலைதள பக்கத்தில் பல்வேறு வதந்திகள் வெளியாகியுள்ளன இதனால் அவர்கள் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் தற்போது சமந்தா தோழி வீட்டில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

samantha-2
samantha-2

நமது நடிகை ஒரு மாடல் அழகி என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் விளம்பரப் படங்களிலும் சமந்தா ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் louis vuitton என்ற பேக் விளம்பரத்திற்கு உள்ளாடையுடன் படுமோசமான போஸில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

samantha-1