பிரபல நடிகரை சந்தித்து செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்ட சமந்தா – லைக்குகளை அள்ளிக் குவிக்கும் சம்பவம்.

samantha

நடிகை சமந்தா தொடர்ந்து டாப் நடிகர்களின் படங்களில் நடித்து வருவதால் அவருடைய சினிமா பயணம் உயர்ந்து கொண்டே இருக்கிறது சொல்லப்போனால் நயன்தாராவுக்கு அடுத்த இடத்தை நடிகை சமந்தா பிடித்துள்ளார். வெகு விரைவிலேயே சில சிறப்பான படங்களை கொடுத்த நயன்தார ஓவர்டேக் செய்யும் அளவிற்கு வலம் வர வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருக்க.. மறுபக்கம் நடிகை சமந்தா தொடர்ந்து பட வாய்ப்பை கைபற்றி நடித்து வருகிறார்.  இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாபெரும் வசூல் வேட்டை நடத்தியது இந்த படத்தில் 5 நிமிஷம்  ஒ சொல்றியா பாடலுக்கு நடனமாடி அசத்தினார்.

இது அந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காக அமைந்தது. சமந்தாவின் நடனம் வேற லெவல் இருந்ததாகக் கூறப்படுகிறது இதை தொடர்ந்து நடிகை சமந்தா நயன்தாராவின் காதலன் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் வெற்றிகரமாக முடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து தெலுங்கில் யசோதா, சகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மிகவும் ஜோராக நடைபெற்று வருகிறது இப்படி இருந்தாலும் சினிமா நேரம் போக தொடர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் வகையில் நடிகை சமந்தா தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை அசத்துகிறார்.

இதனால் சமந்தாவை பின் தொடர்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை சமந்தா பிரபல காமெடி நடிகர் சதீஷ் அவர்களுடன் இணைந்து செல்பி எடுத்து கொண்ட புகைப்படத்தையும் தற்பொழுது இணையதள பக்கத்தில் தற்போது வெளியாகி லைக்குகளை அள்ளிய வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.

samantha and sathish
samantha and sathish