சிலிம்மான ட்ரெஸ்ஸில் தனது அழகை காட்டும் நடிகை சமந்தா.! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகும் இளசுகள்.

samanatha

சினிமா உலகம் எப்படிப்பட்டது என்பதை சரியாக புரிந்து கொண்டு தற்போது சரியாக காய் நகர்த்தி வெற்றி கண்டு வருபவர் நடிகை சமந்தா. இவர் வெள்ளித்திரையும் தாண்டி தற்போது வெப் சீரிஸ் பக்கமும் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளதால் தற்போது தொடமுடியாத உச்சத்தை எட்டி உள்ளார்.

தொடர்ந்து வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் நடிகைகள்  பலரும் திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமா வாழ்க்கையில் தனது மார்க்கெட்டை இழந்து விடுகின்றனர். ஆனால் நடிகை சமந்தா அதை உடைத்தெறிந்து தற்போது பல்வேறு திரைப்படங்களை தன்வசப்படுத்தி உள்ளார்.

அந்த வகையில் காத்துவாக்குல இரண்டு காதல், சகுந்தலம் போன்ற பல்வேறு திரைப்படங்களை கையில் வைத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் வெப் சீரிஸ் பக்கமும் தொடர்ந்து நடிக்கிறார்.

இப்படியிருக்க சமீபகாலமாக இன்ஸ்டா பக்கத்தில் இவர் பண்ணுடி லூட்டி கொஞ்ச நஞ்சமல்ல அந்த அளவிற்கு ஆடை ஆடையின் அளவை குறைத்து சமந்தா பண்ணும் போட்டோசூட் ஒவ்வொன்றும் இணையதள பக்கத்தில் பேசும் பொருளாக இருந்து வந்துள்ளன.

அந்த வகையில் நடிகை சமந்தா தற்போது தனது முன்னழகை காட்டியவாறு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில ரசிகர்கள் மத்தியில் தற்போது பெரும் பொருளாக மாறியுள்ளது. இதோ சமந்தாவின் அழகிய புகைப்படம்.

samanatha
samanatha
samanatha