டூ பீஸ் உடையில் தூக்கி காட்டக்கூடாததை காட்டிய சாக்ஷி அகர்வால்.! வாய் பிளக்கும் ரசிகர்கள்.

sakshi-agarwal

சினிமா உலகில் படவாய்ப்பை கைப்பற்ற இளம் நடிகைகள் பலரும் தனது உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொண்டு வலம் வருவது வழக்கம் அப்படி சினிமா உலகில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலம் அடைந்திருந்தாலும் சாக்ஷி அகர்வால் இந்த விஷயத்தில் சற்று தெளிவாக இருந்து வருகிறார்.

தினமும் உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ள எக்சசைஸ் மற்றும் யோகா போன்றவற்றில் தனது கவனத்தை செலுத்தி செலுத்தி வருகிறார் இது ஒரு பக்கம் இருந்தாலும் கவர்ச்சியை காட்டுவதிலும் குறைத்துக் கொள்ளாத அளவிற்கு புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார் இப்படி சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு  வந்தாலும் சமீபத்தில் ஜிம் மற்றும் யோகா உடல் கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை நடித்து வருகிறார்.

அதிலும் குறிப்பாக உடையில் அங்கங்கு ஓட்டை போட்டுக்கொண்டு இருக்கும் உடையை அனிந்து உடற்பயிற்சி செய்வது ரசிகர்களை அடுத்த லெவலுக்கு அழைத்து சென்றார் சாக்ஷி அகர்வால்.இவர் பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்து இருந்தாலும் அத்தையே சீசனில் பார்ப்பதற்கு படும் ஒல்லியாக இருந்த இவர் அதனை விட்டு வெளிவந்த பிறகு தனது உடலமைப்பை மாற்றி  வருகிறார்.

இத்தகைய புகைப்படத்தை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர் மேலும் இவருக்கு தற்போது டெடி என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதனை சரியாக பயன்படுத்தி தற்போது நடித்து வருகிறார்.இந்தநிலையில் டூ பீஸ் உடையில் செம்மையாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்.

மேலும் அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார் அத்தகைய  புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ”அது எப்படி திமிங்கலம் அந்த இடம் மட்டும் தூக்கலா இருக்கு” என்று கூறிய கமல் நடித்து வருகின்றனர் அந்த  புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

sakshi agarwal
sakshi agarwal
sakshi agarwal