பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிக பிரமாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி என்னவென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக ஏகப்பட்ட பிரபலங்கள் தற்போது சினிமாவில் பிரபலமாகி உள்ளார்கள்.
அந்த வகையில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை திரட்டி தற்போது பல திரைப் படங்களில் கமிட்டாகி உள்ளவர்தான் நடிகை சாக்ஷி அகர்வால்.இவ்வாறு பிரபலமான நமது நடிகை இன்ஜினியரிங் படிப்பை முடித்தவர் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
அந்த வகையில் சினிமா துறையின் மீது இருந்த ஆசையின் காரணமாக மாடலிங்கில் ஈடுபட்டு தன்னுடைய திறனை வெளிக்காட்டி வந்தார் அதன்பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்த நிலையில் அவருக்கு ரஜினியுடன் காலா திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து தல அஜித்தின் விசுவாசம் திரைப்படத்தில் கூட பேய் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சாக்ஷி அகர்வால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது கவின்னுடன் காதல் ஏற்பட்டதாகவும் பின்னர் அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் நமது நடிகை நாளுக்கு நாள் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.அந்த வகையில் தற்போது தன்னுடைய புகைப்படங்களை பார்ப்பதற்காகவே அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் அலை மோதிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் சாக்ஷி வெளியிட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.