சிகப்பு நிற புடவையில் ஆன்ட்டி போல் இருக்கும் நடிகை சாக்ஷி அகர்வால் – வச்ச கண் எடுக்காமல் பார்க்கும் ரசிகர்கள்.

sakshi-agarwal

முதலில் மாடல் அழகியாக வலம் வந்து பின்பு கன்னடம் மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களிலும் பணியாற்றியவர் சாக்ஷி அகர்வால். பின்பு ஒரு கட்டத்தில் தமிழில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வரும் நடிகர் ரஜினியின் காலா திரை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் மக்களிடையே அறிமுகமானவர் சாக்ஷி.

நாம் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாற வேண்டுமென்றால் அதற்கு ரசிகர்களின் துணை நமக்கு கண்டிப்பாக தேவை என்பதை புரிந்து கொண்டு ஆடையின் அளவைக் குறைத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.

பின்பு ஒரு கட்டத்தில் சின்னத்திரையில் மாபெரும் நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டிற்கு சென்றபோது சாக்ஷி இந்த நிகழ்ச்சிக்கு நாம் எதற்காக கலந்து கொண்டோம் என்பதை மறந்து கவின் உடன் காதல் வயப்பட்டு அந்த சிந்தனையிலேயே போட்டியில் பெரிதும் ஆர்வம் காட்டாமல் இந்த நிகழ்ச்சியின் பாதியிலே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தமிழில் ஒரு சில திரைப்பட வாய்ப்புகளும் அவருக்கு வந்தன. அந்த வகையில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த டெடி திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபகாலமாக சாக்ஷி டாப் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் உச்சகட்ட கவர்ச்சியில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இளசுகளை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் சேலையில் முன்னழகை எடுப்பாக காட்டி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் கமெண்டுகளையும் பெற்று வருகின்றன. இதோ அந்த புகைப்படம்.

sakshi-agarwal
sakshi-agarwal
sakshi-agarwal