காட்டுக்குள் கன்னாபின்னானு கவர்ச்சி காட்டும் சாக்ஷி அகர்வால்.! புகைப்படத்தை டாப் ஆங்கிளில் பார்க்கும் இளசுகள்.

sakshi-agarwal

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினி, அஜித் ஆகியோர் படங்களில் எதாவது ஒரு சீன்னிலாவது  வந்து போனாலே தனது சினிமா வாழ்க்கையை வேற லெவல் மாறும் என பிரபலங்கள் கணக்கு போடுவது வழக்கம் ஆனால் அப்படி பல்வேறு திரைப்படங்களில் நடித்தாலும் சினிமா உலகில் இன்னும் முன்னேறாமல் தவித்துக் கொண்டு இருப்பவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால்.

இவர் ரஜினியின் காலா, அஜித்தின் விசுவாசம் போன்ற டாப் நடிகரின் படங்களில் சைடு கேரக்டரில் நடித்து தன்னை வெளிக்காட்டினார் அதன் பிறகே இவருக்கு தமிழ் சினிமாவில் சிறப்பான வாய்ப்புகள் கிடைத்தாலும் திரைஉலகில் தனக்கான இடத்தை பிடிக்க முடியாமல் தள்ளாடி கொண்டுதான் வருகிறார் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டெடி திரைப்படத்தில் இவரது நடிப்பு நல்ல வரவேற்ப்பை பெற்றது.

சினிமாவில் தற்போது முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் தற்போது ஓரளவு மக்கள் மத்தியில் பேசும் பிரபலமாக இருந்து வருகிறார். இது இப்படியிருக்க இன்ஸ்டா பக்கத்தில் அதிலிருந்து மாறுபட்டவராக தான் ஆரம்பத்திலிருந்து தற்போது வரையும் இருந்து வருகிறார்.

சாக்ஷி அகர்வால் ஆள் பார்ப்பதற்கு செம பிட்டாக இருப்பதால் இவர் எந்த உடை உடுத்தினாலும் ஆள் கவர்ச்சியாகத்தான் தெரிகிறார் மேலும் தனது உடலுக்கு ஏற்றவாறு குட்டையான உடையணிந்து ஒர்க்கவுட் செய்வது மற்றும் புகைப் படங்களை வெளியிடுவது இவருக்கு கை வந்த கலை.

அதுபோல தற்போது காட்டுக்குள் சென்று கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்துக் கொண்டுள்ளார் சக்ஷி அகர்வால் இதோ அவர் பிங்க் கலர் டிரஸ் இல் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள்.

sakshi-agarwal
sakshi-agarwal
sakshi-agarwal