தமிழ் சினிமாவில் ஹீரோயினுக்கு துணை நடிகையாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால் இவர் ஆர்யா நடிப்பில் வெளிவந்த ராஜா ராணி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். எனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தாலும் சொல்லும் அளவிற்கு பிரபலம் அடையவில்லை.
இந்நிலையில் அவருக்கு உதவிவ கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியில் தண்டனையை பிரபலப்படுத்தி கொள்ள நினைத்த சாக்ஷி அகர்வால் என்ன தான் முட்டி மோதினாலும் சில சர்ச்சையான பேச்சுக்கள் மற்றும் விஷயங்களில் சிக்கி தவித்தார் இதனையடுத்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் வெறுப்புக் கூறிய நபராகக் காணப்பட்டார்.
இதனையடுத்து அவர் பாதியிலேயே வெளிவர வேண்டிய சூழலுக்குத் தள்ளப் பட்டது வெளிவந்த சாக்ஷி அகர்வாலை மக்கள் வெறுப்புக்குரிய நபராக பார்த்தனர் அதுமட்டுமல்லாமல் சினிமா வட்டாரங்களுக்கும் அவவரே அவர் தோன்றினார். இருப்பினும் அதை எல்லாம் பெரிதாக கண்டு கொள்ளாமல் பட வாய்ப்புக்காக தனது ஆடையை குறைத்து கொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக இளம் நடிகைகள் பெரும்பாலும் தனது ஆடையை குறைத்து போட்டிபோட்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர் இந்த நிலையில் தற்போது சாக்ஷி அகர்வாலும் மார்டன் உடையில் மயக்கும் படியான புகைப்படத்தை வெளியீட்டுயுள்ளார். அத்தகைய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.