சாக்ஷி அகர்வால் தனது அழகை காட்ட.. மாடர்ன் உடையில் பின் பக்கம் ஜன்னல், அப்ப முன் பக்கம்.? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.

sakshi agarwal
sakshi agarwal

வெள்ளித்திரையில் “ராஜா ராணி” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது பயணத்தை ஆரம்பித்தார் சாக்ஷி அகர்வால் அதன்பின் யோகன், காலா, விசுவாசம் போன்ற திரைப்படங்களில் நடித்து மக்களின் மனதில் குடியேறினார். வெள்ளித்திரையில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் அதிற்கு முன் இவர் இதுவரை 100க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில்  நடித்துள்ளார்.

மீடியா உலகில் ஓரளவு இவருக்கு அனுபவம் இருந்ததால் முக்கிய கதாபாத்திரங்கள் ஓரளவு சிறப்பாகவே நடித்து அசத்தினார் அதனால் தற்போது தமிழ் சினிமாவில் அவ்வப்போது பட வாய்ப்பை கைப்பற்றிய நடித்து வருகிறார் அந்த வகையில் ராய் லட்சுமி நடிக்கும் சிண்ட்ரெல்லா, ஆர்யா நடிக்கும் அரண்மனை 3 ஆகிய படங்களிலும் இவர் நடித்து முடித்துள்ளார்.

மேலும் இவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள “பஹீரா” திரைப்படத்தில் ஒரு ஹீரோயினாக சாக்ஷி அகர்வால் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் குணச்சித்திர நடிகையாக இருந்து தற்போது இந்த படத்தின் மூலம் ஹீரோயின் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார் இதனால் சாக்ஷி அகர்வால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்.

சும்மாவே இன்ஸ்டா பக்கத்தில் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு தனது அழகை காட்டுவது அவரது ஸ்டைல் தற்போது சந்தோஷத்தில் இருப்பதால் இன்னும் ஆடையின் அளவை குறைத்தாலும் குறைக்கலாம். ரசிகர்களும் மேடம் உங்களுக்காக தான் நாங்கள் வெயிட்டிங் என மறைமுகமாக சொல்லியே காத்துக் கிடக்கின்றனர்.

சினிமா வாய்ப்பை கைப்பற்றுவதற்கு முன்பாகவே சாக்ஷி அகர்வால் தனது அழகின் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்தி உள்ளார். தற்போது முன்னேறிக்கொண்டே சினிமாவில் செல்வதால் ரசிகர்களை இன்னும் கவர ரெடியாக இருப்பதாக தெரிய வருகிறது இந்த நிலையில் சாக்ஷி அகர்வால் டைட்டான டிரஸ் போட்டுக்கொண்டு தனது அழகை காட்டியுள்ளார். இதோ அழகிய ஜொலிக்கும் சாக்ஷி அகர்வால்.

sakshi agarwal
sakshi agarwal
sakshi agarwal
sakshi agarwal