சட்டை பட்டனை திறந்து விட்டு முண்டா பனியனுடன் விதவிதமாய் போஸ் கொடுக்கும் சாக்ஷி அகர்வால் – கண்ணை அலைபாய விடும் ரசிகர்கள்

sakshi agarwal

மாடல் அழகியாக இருந்து பின் சினிமா உலகில் ரவுண்ட் அடித்து ஒருவர் நடிகை சாக்ஷி அகர்வால் ஆள் பார்பதற்கு மிகவும் அழகாக இருந்தாலும் சினிமாவில் ஆரம்பத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தான் பெரிதும் கிடைத்தது.

இருப்பினும் தனது திறமையை வெளிக்காட்டி பயணித்தார். அந்த வகையில் ராஜா ராணி, விசுவாசம், காலா, சிண்ட்ரெல்லா ஆகிய படங்களில் அடித்து அசத்தினார்.  இதுவரை அவரும் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும்  பெருமளவு கவர்ச்சியை காட்டவில்லை

ஆனால் சாக்ஷி அகர்வால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு ஜிம் வொர்க் அவுட் மற்றும் கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் இப்படியே சினிமாவிலும்,இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் புகைப்படங்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் பேசுபொருளாக இருந்ததன் காரணமாகவே சாக்ஷி அகர்வால் வாய்ப்புகள் குவிந்தன.

சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான அரண்மனை மூன்றாம் பாகத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் அதனை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள பஹீரா  என்ற திரைப் படத்திலும் ஹீரோயின்னாக நடித்துள்ளார் தற்போது ஹீரோயின் என்ற அந்தஸ்தை சாக்ஷி அகர்வால் பெற்றுள்ளதால் சந்தோஷத்தில் இருப்பதோடு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இன்னுமும் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு தனது அழகை காட்டி வருகிறார்.

அந்த வகையில் சட்டை பட்டனை திறந்து விட்டு முண்டா பனியனுடன் செம கிளாமராக போஸ் கொடுத்த இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ அந்த அழகிய புகைப் படத்தை நீங்களே பாருங்கள்.

sakshi agarwal
sakshi agarwal
sakshi agarwal