நடிகை சாக்ஷி அகர்வாலின் கிளாமர் புகைப்படத்தை பார்த்து தலைசுத்தி போகும் ரசிகர்கள் – அதிலும் டாப் ஆங்கிள் புகைப்படம் வேற லெவல்.

sakshi-agarwal
sakshi-agarwal

தமிழ் சினிமாவில் ஒரு ஓரத்தில் குணச்சித்திர நடிகையாக நடித்து வந்தவர் மாடல் அழகி சாக்ஷி அகர்வால். மாடல் அழகி என்பதை சினிமாவில் காட்டாமல் ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரையிலும் படத்தின் கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் சைலண்டாக டசெய்து வருவதால் இவரது பெயர் மக்கள் மத்தியில் அவ்வப்போது அடிபடுவது வழக்கம்.

படத்தின் கதைகளிலும் சிறப்பாக தேர்வு செய்து நடிப்பதால் தமிழ் சினிமாவில் இவரது வளர்ச்சி தற்பொழுது அமோகமாக இருக்கிறது முதலில் அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி என்ற திரைப்படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து அறிமுகமானார் அதனை தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்தன.

இவர் திருட்டு விசிடி, காலா, விசுவாசம், குட்டி ஸ்டோரி, சென்ட்ரல்லா போன்ற படங்களில் தலைகாட்டி வந்த இவருக்கு அரண்மனை 3 இவருக்கு ஹீரோயின் என்ற பட்டத்தைக் கொடுத்து அழகு பார்ப்பது அதற்கு ஏற்றார்போல் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார். 2021 ஒன்று மட்டும் பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார் ஹீரோயினாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

நடிகை சாக்ஷி அகர்வால் அந்த வகையில் நான் கடவுள் இல்லை, குறுக்கு வழி,120 ஹவர்ஸ் ஆகியவை இருக்கின்றன. இதனால் நடிகை சாக்ஷி அகர்வால் தொட முடியாத உச்சத்தில் இருப்பதோடு மட்டுமல்லாமல் செம சந்தோஷமாகவும் இருக்கிறார் அதனை வெளிக்காட்டும் விதமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

சாக்ஷி அகர்வால் இப்பொழுது கூட நடிகை சாக்ஷி அகர்வால் தம்மாத்தூண்டு   டிரஸை போட்டுக் கொண்டு விதவிதமாக புகைப்படம் எடுத்துக்கொண்டார் அதிலும் ஒரு டாப் ஆங்கிள் புகைப்படம் இளசுகளை திக்குமுக்காட வைத்துள்ளது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படங்கள்.

sakshi agarwal
sakshi agarwal
sakshi agarwal
sakshi agarwal