அக்கி வற்றியபடி ஜன்னல் கம்பியை பிடித்தவாறு புகைபடத்திற்கு போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்.! வைர்லாகும் புகைப்படம்

Sakshi Agarwal

சாக்ஷி அகர்வால் இவர் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதற்கு முன்பாகவே திரைப்படத் துறையில் நுழைவதற்கு முன்பு இவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் இவர் ஆலோசகராக பணிபுரிந்தார். அதுமட்டுமல்லாமல் பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் தமிழில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்தது தனக்கென ஒரு சில ரசிகர்கள் பட்டாளம் உருவாக்கி வைத்துள்ளார்.  இருப்பினும் பிக் பாஸ் சீசன் 3 இல் பங்கேற்று மக்கள் மத்தியிலும் மற்றும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல இடத்தை பிடித்துள்ளார்.

இந்நிலையில் மேலும் மேலும் பட வாய்ப்புக்காக சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜன்னல் கம்பியை பிடித்து வளைந்து நெளிந்து கட்ஸை காட்டியவாறு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Sakshi Agarwal
Sakshi Agarwal

இதோ அந்த புகைப்படம்.

Sakshi Agarwal