நீச்சல் குளத்தில் துள்ளல் ஆட்டம் சாய் பல்லவி – சந்தோஷத்தின் உச்சியில் ரசிகர்கள்.

saipallavi-

மலையாள சினிமாவில் நடித்து அறிமுகமான தோடு மட்டுமல்லாமல் பிரபலமானார் நடிகை சாய் பல்லவி. மேலும் இவரது படங்கள் இவருக்குப் பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்ததை அடுத்து தென்னிந்திய சினிமா உலகில் இவரது பெயர் பரவியது.

பட வாய்ப்புகளும் குவிந்தன அந்தவகையில் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்போது  வரையிலும் வாய்ப்புகள் கிடைத்த வண்ணமே இருக்கின்றன. சினிமாவில் ஆரம்பத்தில் டாப் நடிகர்களுடன் நடித்து அசத்தி இருந்தாலும் அந்த படங்களில் அவருக்கான கதாபாத்திரம் பெரிய அளவு கிடைப்பதில்லை.

மேலும் சில பாடல்களுக்கு மட்டுமே வந்து போவது போல உணர்ந்ததை அடுத்து நடிகை சாய் பல்லவி இனி சினிமா உலகில் தனது எண்ணத்தை மாற்றி அமைத்துள்ளார். அதாவது இனி என்னுடைய கதாபாத்திரம் சிறப்பாக இருந்தால் மட்டுமே நடிப்பேன் அப்படியான படங்கள் இருக்கும் கதைகளை மட்டுமே எடுத்து வாருங்கள் மேலும் சும்மா 4 பாடலுக்கு படங்களில் தலைகாட்டி போவதற்கு நான் நடிக்க மாட்டேன் என கண்டிஷன் போட்டுள்ளார்.

ஏனென்றால் நடிகை சாய் பல்லவி பெருமளவு சினிமாக்களில் கவர்ச்சி காட்ட விரும்பவில்லை இதனையடுத்தே சினிமா உலகில் நாம் தொடர்ந்து ஓட தனது திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே முடியும் என்பதை சரியாக புரிந்து கொண்டு இயக்குனர்களுக்கு அப்படி சொல்லி உள்ளாராம். நடிகை சாய் பல்லவி பெருமளவு கவர்ச்சி காட்டவில்லை.

sai pallavi
sai pallavi

என்றாலும் க்யூட்டான ரியாக்சன் மற்றும் நடிப்பை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில் நடிகை சாய் பல்லவி நீச்சல் குளத்தில் உட்கார்ந்து இவர் விதவிதமாய் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் சாய்பல்லவியின் க்யூட் புகைப்படங்கள்.

sai pallavi
sai pallavi