தமிழ் சினிமாவை தனது அழகின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை சாய் பல்லவி.
இவர் டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் தனது கேரியரை தொடங்கினார். இதன் மூலம் இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த வகையில் மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் திரைப்படத்தின் மூலம் மலர் டீச்சராக அனைத்து ரசிகர்கள் மனதையும் வெகுவாக கவர்ந்தார். இப்படம் இவரின் திரை வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று கூறலாம்.
இதனைத் தொடர்ந்து தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாரி 2 திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். இப்படத்தில் இடம் பெற்றிருந்த ரவுடி பேபி பாடல் மிகவும் ட்ரென்டிங்காக இருந்தது.
அதன் பிறகு சூர்யா நடிப்பில் வெளிவந்த என் கே ஜி திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் இப்படம் இவருக்கு மைனஸாக அமைந்தது ஒரு பேட்டியில் கூட சாய்பல்லவி ஏண்டா இந்த படத்தில் நடித்தோம் என்று நினைத்தேன் எனக் கூறியிருந்தார்.
ஆனால் சாய்பல்லவி திரைப்படங்களில் பெரிதாக கவர்ச்சி நடிகையாக வலம் வரவில்லை. இவர் எட்டு வருடங்களுக்கு முன்பு உங்களில் யார்அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களில் இவரும் ஒருவர். அதில் இவர் மிகவும் மெல்லிய உடையில் தனது தொடை தெரியும் அளவிற்கு கவர்ச்சியாக ஆடி உள்ளார்.
அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி நம்ம சாய் பல்லவியா இது இவர் இப்படி கவர்ச்சியாக ஆடி உள்ளார் நம்பவே முடியல என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.