ஸ்லிவ்லெஸ் ஜாக்கெட்டில் சாய் பல்லவி.! இணையதளத்தில் பட்டைய கிளப்பும் புகைப்படம்

saipallavi1
saipallavi1

மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை சாய் பல்லவி.இவர் மலையாளத் திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இவ்வாறு பிரபலமடைந்த இவருக்கு தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் தமிழிலும் சில படங்களில் நடித்து பிரபலம் அடைந்துள்ளார். ஆனால் இவர் சூர்யா நடிப்பில் வெளிவந்த என்ஜிகே திரைப்படத்தில் நடித்ததால் இவரின் கேரக்டர் சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடையவில்லை இதன் காரணமாக சாய்பல்லவி இத்திரைப்படத்தில் நடித்து இருக்கவே கூடாது என்று கூறியிருந்தார்.

இப்படிபட்ட இவர் தற்போது தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மாறி மாறி நடித்து பிசியாக இருந்து வருகிறார். அதுவும் முக்கியமாக தெலுங்கில் இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது.  சாய் பல்லவி டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் பிரபலம் அடைந்து சினிமாவிற்கு அறிமுகமானார் என்பது நாம் அறிந்த ஒன்று தான்.

அந்தவகையில் தெலுங்கில் கண்டிப்பாக கவர்ச்சி தூக்கலாக இருந்தால் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைய முடியும். இவர் நடிப்பில் தெலுங்கில் உருவாகி வரும் படங்களில் இடம் பெற்றிருக்கும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஏனென்றால் இவர் தனது இடுப்பை வளைத்து ஆடியதால் தற்பொழுது தெலுங்கில் இரண்டு பாடல்கள், தமிழில் தனுஷுடன் இணைந்து நடித்திருந்த ரவுடி பேபி பாடலும் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

அந்தவகையில் இந்த பாடல்கள் 200 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இதன் காரணமாக இதற்கு மேல் இவர் நடிக்கும் திரைப்படங்களில் கண்டிப்பாக இயக்குனர் இவருக்கென்று ஒரு சோலோ சாங் வைத்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது அப்படி இருந்தால் அந்த திரைப்படம் ஹிட் தான் என கூறாப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க சாய்பல்லவி தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஸ்லீவ்லெஸ் புடவைகள் மிகவும் அழகாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.