தெலுங்கு மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சாய் பல்லவி இவர் சமீபத்தில் சமந்தாவின் கணவர் நாக சைதன்யா உடன் இணைந்து லவ் ஸ்டோரி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் இத்திரைப்படம் திரையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
பொதுவாக நடிகை சாய் பல்லவி அனைவருக்கும் ரசிப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் சாய்பல்லவி எப்பொழுதும் அதிகமாக மேக்கப் போட அனுமதிக்க மாட்டார் அந்தவகையில் எப்பொழுதும் தன்னுடைய இயற்கையான அழகுடன் மட்டுமே திரைப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிப்பார் என்ற ஒரே காரணத்தினால் ஏகப்பட்ட ரசிகர்கள் இவரை சுற்றி சுற்றி வருகிறார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் நடிகை சாய் பல்லவி தன்னுடைய அழகின் ரகசியம் பற்றி பேசியது மற்றும் அதனை எப்படி பராமரிப்பது குறித்து வெளியிட்ட தகவலானது இன்று சமூக வலைதளப் பக்கத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.
அந்தவகையில் என்னுடைய கூந்தல் மற்றும் தன்னுடைய மேனி ஆகிய இரண்டையும் நான் எப்படி பராமரிக்கிறேன் என்றால் ரசாயனம் கலந்த சோப்பு மற்றும் ஷாம்பு போன்றவற்றை மட்டுமே பயன்படுத்தி வருகிறேன் மேலும் செயற்கையான சோப்பு ஷாம்பூ போன்றவற்றை நான் ஒருபோதும் உபயோகிப்பதே கிடையாது.
மேலும் இயற்கையான கற்றாழை போன்ற பொருட்களை நான் கொண்ட மற்றும் உடம்பு பகுதியில் பயன்படுத்துவேன் அதுமட்டுமில்லாமல் சினிமாவிற்காக கூட நான் என்னுடைய கூந்தலில் கலரிங் செய்தது கிடையாது. அந்தவகையில் நான் இயற்கையான கூந்தல் அழகுடன் தான் இன்றுவரை நடித்து வருகிறேன்.
மேலும் அதே போல என்னுடைய அழகை பராமரிப்பதற்காக ஆரோக்கியமான உணவுகளையும் எடுத்துக்கொண்டு வருகிறேன் இதன் காரணமாக உடலின் உட்புறம் மட்டுமின்றி வெளிப்புறமும் மிக அழகாக மாறிவிடும் என்று சாய்பல்லவி தெரிவித்துள்ளார்.