நீச்சல் உடையில் நீச்சல் குளத்தை சூடேற்றிய சதா.! வச்ச கண் எடுக்காமல் பார்க்கும் ரசிகர்கள்.

sadha

தென்னிந்திய சினிமாவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வந்தவர் நடிகை சதா இவர் ஜெயம் ரவி திரைப்படத்தில் ஜெயம் என்ற படத்தில் தமிழ் சினிமாவில் முதன் முதலாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து எதிரி மோனாலிசா என தமிழ் மற்றும்  தெலுங்கு ஹிந்தி மலையாளம் என பல மொழிகளில் நடிகையாக நடித்துள்ளார்.

தமிழில் முன்னணி நடிகர்களான சியான் விக்ரம் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகிய அன்னியன் திரைப்படத்திலும் தல அஜித் குமார் நடிப்பில் வெளியாகிய திருப்பதி திரைப்படத்திலும் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் இயக்குனர் ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியாகிய உன்னாலே உன்னாலே என்ற திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த சினிமா உலகிற்கு அறிமுகமானவர்.

இவருக்கு ஒரு காலகட்டத்தில் பட வாய்ப்பு கிடைக்காததால் அதிகமாக தமிழ் திரைப் படங்களில் நடிக்கவில்லை கடைசியாக இவர் தெலுங்கில் யாமலீலா இரண்டு என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் மேலும் இவர் வடிவேலு கதாநாயகனாக நடித்த எலி திரைப்படம் மற்றும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படமான டார்ச்லைட் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

sadha
sadha

அதன் பிறகு இவருக்கு பெரிதாக பட வாய்ப்பு அமையவில்லை இருந்தாலும் சமூகவலைதளத்தில் எப்போவாவது புகைப்படத்தை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது ஒரு சில புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தில் சதா சன் கிளாஸ் அணிந்தபடி நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது.

sadha