ஜெயம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை சதா முதல் படத்திலேயே தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ஓரளவு ரசிகர்கள் பட்டாளத்தை கவர்ந்தார் இப்படத்தினை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வைப்பினை பெற்றார்.
அந்த வகையில் இவர் எதிரி ,வர்ணஜாலம் ,பிரியசகி ,திருப்பதி, உன்னாலே உன்னாலே போன்ற பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்தாலும் அத்தகைய படங்கள் இவருக்கு சொல்லும் அளவிற்கு பெயர் வாங்கித் தரவில்லை இருப்பினும் தனது விடா முயற்சியின் மூலம் தமிழ் சினிமாவில் போராடி வந்த இவருக்கு விக்ரம் நடிப்பில் வெளிவந்த அன்னியன் படத்தில் நாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்த படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் இதனைத் தொடர்ந்து அவர் மேலும் சிறப்பாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சொல்லிக்கொள்ளும்படி சரியான படவாய்ப்புகள் இல்லாததால் அவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம், போன்ற பிற மொழி சினிமாக்களில் தனது திசையை திருப்பி நடித்து வந்தார்.
தற்போது அவருக்கு சொல்லும்படி சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் மற்ற இளம் நடிகைகள் போல தற்போது சதா அவர்களும் போட்டோ ஷூட் என்ற பெயரில் கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து வருகிறார் இதன் மூலம் தற்போது அவர் பட வாய்ப்பை பெற முடியும் என்பதனை நம்பி தற்போது இது போன்றவற்றில் இறங்கியுள்ளார் அந்த வகையில் தற்போது அவர் சட்டையை கழட்டிவிட்டு முன்னழகை எடுப்பாக காட்டியது ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது இதோ அந்த புகைப்படம்.
— Sadha Actress (@Sadha_Tweetz) June 23, 2020