பிரமாண்ட கேக் டெக்ரேஷன் என கலக்கலாக கொண்டாடப்பட்ட நடிகை ரோஜாவின் பிறந்தநாள்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

roja-02
roja-02

தமிழ் சினிமாவில் தன்னுடைய அழகான புன்னகையாலும் ரோஜா இதழ் போன்ற உதடுகளாலும் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் அதான் நடிகை ரோஜா இவர் எண்பதுகளில் மிக பிரபலமான நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தது மட்டுமில்லாமல் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம்வந்த பிரபு முரளி கார்த்திக் விஜய் என பல்வேறு நடிகர்களின் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் முதன் முதலாக ஆர்கே செல்வமணி இயக்கிய திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகி என்ற அந்தஸ்தை பெற்றார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இருவருக்கும் காதல் ஏற்பட்டு பின்னர் திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்நிலையில் நடிகை ரோஜாவுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர்கள் அனைவரும் நன்றாகவே வளர்ந்து விட்டார்கள்.மேலும் நடிகை ரோஜா சினிமாவில் நடித்தது போதும் என அரசியலில் மிக தீவிரமாக இறங்கி விட்டார்.

roja-02
roja-02

அந்த வகையில் சமீபத்தில் நடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அதுமட்டுமில்லாமல் மக்களுக்கு பல்வேறு வழிகளிலும் தொண்டு செய்து வருகிறார்.இந்நிலையில் ஆந்திராவில் சமீபத்தில் தனது தொகுதி மக்களுடன் இவர் கபடி ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி உள்ளன.

roja-04
roja-04

இந்நிலையில் நடிகை ரோஜா தன்னுடைய பிறந்த நாளை பல்வேறு பிரபலங்கள் மற்றும் குடும்பத்தாருடன் மிக பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார் அந்த வகையில் கேக் வெட்டி கொண்டாடிய பிறந்தநாள் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

roja-04