பொது இடத்தில் புருஷனுடன் கபடி ஆடிய நடிகை ரோஜா..! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ..!

roja-1

ஒரு நேரத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா இவர் சமீபத்தில் அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு தொண்டு செய்யும் பணியை மிகச் சிறப்பாக செய்து வருகிறார் அந்த வகையில் தற்போது இவர் தேர்தலில் கலந்து கொண்டு வெற்றி பெற்று தன்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ரோஜா தன்னுடைய கணவருடன் கபடி ஆடிய வீடியோ ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. இவ்வாறு நடந்த விளையாட்டுப் போட்டியில் எதிரெதிர் அணியில் ரோஜாவும் அவருடைய கணவரும் கலந்து கொண்டார்கள்.

இவ்வாறு இந்தப் போட்டியானது டாஸ் போடப்பட்டு தொடங்கப்பட்ட நிலையில் முதலில் ரோஜா அவர்கள் ரைய்டு சென்றிருந்தால் அவர் திரும்பிய உடனே அவருடைய கணவர் வந்தார் இவ்வாறு இருவரும் கலந்து கொண்ட இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது மட்டுமல்லாமல் பார்வையாளர்களை மிக விரைவாக கவர்ந்தது.

ஏற்கனவே நடிகை ரோஜா ஆம்புலன்ஸ் ஓட்டிய வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது இவ்வாறு வெளிவந்த வீடியோ ஆனது சமூக வலைதள பக்கத்தில் பல்வேறு சர்ச்சைகளையும் உருவாக்கியது.

roja-2
roja-2

இவ்வாறு ரோஜா நடந்து கொண்டதை நீங்கள் உங்கள் பாப்பிஸிட்டிகாக தான் இப்படி செய்கிறீர்கள் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்த நிலையில் நடிகை ரோஜா சமீபத்தில் கபடி ஆடியோ வீடியோ வைரலாக பரவி வருகிறது.

roja-3

இந்நிலையில் நடிகை ரோஜா சமீபத்தில் இவ்வாறு நடிகை ரோஜா நடந்துகொண்டது ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.