தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரோஜா. இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் முதன் முதலாக செம்பருத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சூரியன் உழைப்பாளி அதிரடிப்படை,அசுரன் மக்கள், வீரா, என் ஆசை ராசாவே ஊட்டி போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை தான் நடித்த முதல் திரைப்படத்திலேயே ஏகத்திற்கு கவர்ச்சியை அள்ளி வீசியிருப்பார் அதுமட்டுமில்லாமல் இவ்வாறு இந்த திரைப்படத்தில் நடிகர் பிரசாந்த் உடன் இணைந்து நடித்தது மட்டுமல்லாமல் இத்திரைப்படத்தில் எல்லா காட்சிகளிலும் தாராளம் காட்டி இருப்பார்.
ஆனால் இத்திரைப்பட படப்பிடிப்பின் போது அந்த காட்சியில் லிப்லாக் முத்தம் இருப்பதை ரோஜாவிடம் தெரிவிக்காத காரணத்தினால் இவ்வாறு அந்தக் காட்சி முடிந்த பிறகு நடிகை ரோஜா பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி விட்டார். ஆனால் தற்போது கவர்ச்சிக்கு எந்த ஒரு தடையும் போடாமல் சினிமாவில் மிக பிரபலமான கவர்ச்சி நடிகையாக வலம் வந்துள்ளார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை தன்னுடைய இளம் வயதிலேயே பிகினி உடை அணிந்து கொண்டு நீச்சல் குளத்தில் ரசிகர்களின் ஏக்கத்தை தூண்டும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை கடந்த 2002ஆம் ஆண்டு பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆக போற்றப்படும் ஆர்கே செல்வமணியை திருமணம் செய்து கொண்டார். இவ்வாறு திருமணத்துக்கு பிறகு ஒரு மகன் மற்றும் மகளை பெற்றெடுத்த நடிகை ரோஜா தற்போது சினிமாவிற்கு டாட்டா காட்டி விட்டார்.
என்னதான் சினிமாவிலிருந்து விலகி இருந்தாலும் தற்போது மக்களை கவரும் அளவிற்கு பிரபல அரசியல் கட்சியில் இணைந்து கொண்டு மக்களுக்கு தொண்டு செய்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் தற்போது ஆந்திர சட்டப்பேரவை உறுப்பினராகவும் நடிகைரோஜா திகழ்ந்து வருகிறார்.