சிறப்பான கதைகளை இயக்குவதில் வல்லவர் பாரதிராஜா என்பது நாம் அனைவரும் அறிந்ததே அந்த வகையில் அவரது மகனை வைத்து இயக்கிய வெற்றிகண்ட திரைப்படம்தான் தாஜ்மஹால் இப்படத்தில் மனோஜிக்கு ஜோடியாக ரியாசென் அவர்கள் நடித்திருந்தார்.
இப்படத்தில் மச்சக்கன்னி ஆக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தோடு மட்டுமல்லாமல் பிரபலமடையவும் தொடங்கினார். இப்படத்தினை தொடர்ந்து தமிழ் சினிமாவில் சொல்லும் அதற்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் பிறமொழி பக்கம் திரும்பினார் இதனையடுத்து தற்போது வருகின்ற ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
39 வயதாகும் ரியாசென் அவர்கள் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் செம்ம கிளாமராக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஒரு சிலர் இந்த வயதிலும் உங்களுக்கு இது போன்ற கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவது தேவையில்லாத விஷயம் என பலர் கூறி விமர்சித்து வந்தாலும் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ஆடையின் அளவை குறைத்து புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.
அந்த வகையில் தனது முன்னழகை எடுப்பாக காட்டும் சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.
#RiyaSen #actress pic.twitter.com/PNbiyKal3C
— Tamil360Newz (@tamil360newz) July 2, 2020