அடேங்கப்பா – 40 வயசுலேயும் ஆடையை குறைத்து கொண்டு போஸ் கொடுத்த தாஸ்மஹால் நடிகை -தாறுமாறாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்.!

riyasen-tamil360newz
riyasen-tamil360newz

இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் 1999ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தாஜ்மஹால் படத்தில் பாரதிராஜா மகன் மனோஜ் அவர்கள் கதாநாயகனாக நடித்திருந்தார் இப்படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடித்தவர் ரியாசென் முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார்.

இதனை தொடர்ந்து அவர் குட் லக், என் மகாராசன் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் இருப்பினும் இதனை அடுத்து அவருக்கு தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் அவர் ஹிந்தி பக்கம் தனது திசைதிருப்பி தற்போது பிஸியாக நடித்து வருகிறார்.

தற்பொழுது அவர் ஹிந்தி, பெங்காலி, ஒரிசா ஆகிய மொழிகளை தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய தற்போது நடித்து வருகிறார் இருப்பினும் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தவர் அதே போல தற்போது தனது முன்னழகு தெரியும்படியான சில புகைப்படங்களை அள்ளி வீசியுள்ளார் அத்தகைய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் 40 வயதிலும் கும்முனு இருக்கிறியே என்று கூறிவருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.