பப்ஜி ஜாக்கெட்டில் படுமோசமான கிளாமர் போஸில் ரசிகர்களை புலம்பவிட்ட ரித்து வர்மா..!

ritu-varma-3
ritu-varma-3

தமிழ் சினிமாவில் தற்போது புது புது கதை அம்சமுள்ள திரைப்படங்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது அந்த வகையில் புதிதாக வரும் திரைப்படங்கள் பலவும் நல்ல கதையம்சம் கொண்ட தாகவும் ரசிகர்களை கவரும் வகையிலும் இருந்து வந்த நிலையில் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் தான் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.

இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படம் ஆனது ரசிகர் மனதில் இடம்பிடித்தது மட்டுமல்லாமல் பெருமளவு சமூக வலைதள பக்கத்தில் பேசப்பட்டு வந்தன அந்த வகையில் இத்திரைப்படத்தில் பிரபல முன்னணி நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் அவர்கள் கதாநாயகனாக நடித்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் மிகவும் குறைந்த கதாபாத்திரம் உள்ள ரோலில் நமது நடிகருக்கு இதுதான் தன்னுடைய 25வது திரைப்படம் ஆகும் அந்த வகையில் இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர்களாக வலம் வரும் கௌதம் மேனன் ரக்சன் போன்ற பல்வேறு நடிகைகள் நடித்துள்ளார்கள்.

மேலும் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த அறிமுகமானவர் தான் நடித்து வரும் இவர் ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்டவர் மட்டுமல்லாமல் இவர் ஒரு சிறந்த மாடல் அழகி என்பதும் குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் இவர் திரை உலகில் முதன்முதலாக முகம் காட்டியது தெலுங்கில் வெளியான பாட்சா என்ற திரைப்படத்தின் மூலம் தான்.

இதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான விஐபி இரண்டாம் பாகத்திலும் நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் தனுஷ் வேலை செய்யும் கம்பெனியில் உரிமையாளராக நடித்த நமது நடிகை இதுவரை தான் நடித்த திரைப்படங்களில் கவர்ச்சிக்கு துளிகூட இடம் கொடுத்தது கிடையாது.

ritu varma-1
ritu varma-1

இந்நிலையில் மிக மோசமான உடையை அணிந்து கொண்டு கவர்ச்சிக்கு காரணம் காட்டி உள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் இது என்ன பப்ஜி 3 ஜாக்கெட்டை என அவரைக் கண்ட மேனிக்கு கலாய்த்து வருவது மட்டுமல்லாமல் வர்ணித்து வருகிறார்கள்.

ritu varma-2
ritu varma-2