சேலையில் ஒரு பக்கம் விலக்கி காட்டி இளசுகளை திக்குமுக்காட வைத்த ரித்விகா..! அதை கொஞ்சம் இழுத்து மூடுங்க என கூறும் ரசிகர்கள்

rithvika-4
rithvika-4

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சினிமாவில் பிரபல முடியாமல் தவித்து வந்த பலருக்கும் நல்ல வாய்ப்பாக அமைந்தது. அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 2 இல் போட்டியாளராக  கலந்துகொண்டு வெற்றி பெற்றவர் நடிகை ரித்விகா.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு பரதேசி, மெட்ராஸ், ஒரு நாள் கூத்து,கபாலி உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார்.அந்த வகையில் முன்னணி நடிகைகளே தயங்கும் திரைப்படமான டார்ச்லைட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்பொழுது இவர் மூன்று திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். அந்த வகையில் தற்பொழுது வால்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு முன்பு இவர் இரண்டாம் உலகப் போரின் கடைசி கொண்டு திரைப்படத்தில் நடித்து தனது சிறந்த நடிப்பின் மூலம் வெள்ளித்திரையில் தனது முத்திரையை பதித்தார்.

rithvika
rithvika

இதனைத் தொடர்ந்து இவரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

rithvika 1
rithvika 1

அந்த வகையில் தற்போது புடவையில் மாராப்பை விலக்கி விட்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் இழுத்து மூடுங்க என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

rithvika 2
rithvika 2
rithvika 3
rithvika 3