சினிமா உலகைப் பொறுத்தவரை ஒரு புது முக நடிகைக்கு முதல் வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று ஏங்குவது வழக்கம் ஆனால் அந்த வாய்ப்பையே தனக்கான மிகப்பெரிய வாய்ப்பாக எடுத்துக்கொண்டு தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி முதல் படத்திலேயே தேசிய விருதை தன் வசப்படுத்தியவர் நடிகை ரித்திகா சிங்.
முதல் படத்தில் இவரது நடிப்பு வேற லெவல் இருந்தது இதைத் தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகள் குவியத் தொடங்கின அந்த வகையில் விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை, ராகவா லாரன்ஸ் சிவலிங்கா போன்ற அடுத்தடுத்த டாப் நடிகர்கள் படங்களை கைப்பற்றி வெற்றியை கொடுத்ததால் இவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் குவியத் தொடங்கியது.
கடைசியாக “ஓ மை கடவுளே” படத்திலும் இவருக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது இதைத்தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகள் இந்தலாக் டவுன் காரணத்தினால் எதுவும் கிடைக்காமல் இருப்பதால் அம்மமணி வீட்டுக்குள்ளேயே கிடக்கிறார்.
ரித்திகா சிங் மற்ற நடிகைகள் போல இன்ஸ்டா பக்கத்தில் மிகப்பெரிய அளவில் ஆக்டிவாக இல்லாவிட்டாலும் அவ்வப்போது புகைப்படங்களை அள்ளி விசுவது வழக்கம் அந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் கவர்ச்சியின் உச்சத்தில்தான் இருந்து வந்துள்ளன.
அதுபோலவே தற்போது ரித்திகா சிங் காருக்குள் உட்கார்ந்து கொண்டு தனது தொடையை தூக்கி காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது. மேலும் புகைப்படத்தை எடுத்தவன் ரொம்ப கொடுத்துவைத்தவன் என கூறி கமெண்ட் அடிக்கும் வருகின்றனர் ரசிகர்கள்.
இதோ அந்த புகைப்படம்.