வெறும் பனியனுடன் குத்தாட்டம் போட்ட ரித்திகா சிங் – இணையதளத்தில் வேகம் எடுக்கும் வீடியோ

rithika-singh
rithika-singh

உண்மையில் ஒரு குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்து வந்த ரித்திகா சிங்.  ஆள் பார்ப்பதற்கு நல்ல வாட்ட சாட்டமாக இருந்ததார். இவர் ஏற்கனவே குத்துச்சண்டை வீராங்கனை என்பதால் இறுதிச்சுற்று படமும் அதே சம்பந்தப்பட்டு படமாக இருந்ததால் அந்த கதையை ஏற்று நடித்தார்.

யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு ரித்திகா சிங் தனது அசாதாரணமான நடிப்பை முதல் படத்திலேயே கொடுத்தார் அதன் காரணமாக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. மேலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தோடு மட்டுமல்லாமல் வசூல் வேட்டையை நடத்தியது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் கிடைத்தன. தமிழில் இவர் சிவலிங்கா, ஆண்டவன் கட்டளை, ஓ மை கடவுளே ஆகிய திரைப்படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் அதன்பின் இவருக்கு தமிழில் பெருமளவு வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கின்றன.

இருப்பினும் தெலுங்கு, இந்தி பக்கம் அவ்வப்போது சினிமாக்கள் கிடைத்து வருவதால் ஓடிக்கொண்டிருக்கிறார். என்னதான் சினிமாவுலகில் பட வாய்ப்புகள் கிடைத்தாலும் தனக்கு பிடித்த குத்துச் சண்டையை விளையாட்டில் கலந்து கொண்டு  அவர் தனது திறமையை நிரூபிக்க ரெடியாக இருக்கிறார் இவ்வாறு ஓடிக்கொண்டிருக்கும் ரித்திகா சிங்.

சினிமாவிலும் சரி நிஜத்திலும் சரி பெருமளவு கவர்ச்சியை காட்டியதே கிடையாது ஆனால் சமீபகாலமாக இவர் சினிமாவையும் தாண்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பண்ணும் லூட்டிகள் கொஞ்சநஞ்சமல்ல.. தற்போது கூட ரித்திகா சிங் ஒரு பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த அழகிய வீடியோவை நீங்களே பாருங்கள்.

rithika-singh
rithika-singh