நடிகை ரித்திகா சிங் ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார் ஆள் பார்ப்பதற்கு செம வாட்டசாட்டமாக கும்முன்னு இருப்பதால் இவரை ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். அதை உணர்ந்து கொண்ட நடிகை ரித்திகா சிங் நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை அள்ளி வீசி ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து வருகிறார்.
இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஹிட் படங்களாக மாறுகின்றன. ரித்திகா சிங் ஏற்கனவே ஒரு குத்துச்சண்டை வீரர் என்பதால் அது சம்பந்தப்பட்ட படத்தை சுதா கொங்கரா சொல்ல உடனே அந்த படத்தில் ரித்திகா சிங் நடித்தாராம் படத்தின் கதைக்கு என்ன தேவையோ அதை சரியாக கொடுத்து அசத்தினார்.
படம் வெளிவந்த சூப்பர் ஹிட் அடித்ததோடு மட்டுமல்லாமல் இவரது நடிப்பிற்கு தேசிய விருதும் கிடைத்தது இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து சினிமாவில் நடித்தார். ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே ஆகிய படங்கள் வெற்றியைப் பெற்றுத் தந்ததால் தற்போது செம உற்சாகத்தில் இருக்கிறார்.
தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தியிலும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன 2021 ல் மட்டும் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார். அதன்படி பார்க்கையில் பாக்சர், பிச்சைக்காரன் 2, வணங்காமுடி ஆகிய திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா பக்கம் தொடர்ந்து பட வாய்ப்பை அள்ளி வளம் வந்தாலும் மறுபக்கம் புகைப்படங்களையும் அள்ளி வீசி வருகிறார் அந்த வகையில் இவர் உடலோடு ஒட்டிய இருக்கமான டிரஸ்ஸில் தனது அழகை காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.