உலகில் திறமை இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் நடித்து அசத்தி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொள்ள முடியும் அந்த வகையில் உண்மையான பாக்ஸராக வலம் வந்து ரித்திகா சிங் – க்கு இயக்குனர் சுதா கொங்கரா இறுதிச்சுற்று என்ற ஒரு பாக்சிங் படத்தை கொடுத்திருந்தார்.
இதை திறம்பட சிறப்பாக கையாண்டு நடித்திருந்தார் ரித்திகா சிங் மேலும் இந்த திரைப்படம் அவருக்கு அறிமுகப் படமாக இருந்தாலும் முதல் படத்திலேயே தேசிய விருதை கைப்பற்றி அசத்தினார் அதன்பின் இவரை தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் திரும்பி பார்த்தனர். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தன.
அந்த வகையில் இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வாய்ப்புகள் குவிந்தன அதுபோல தமிழிலும் அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றினார் அந்தவகையில் ஆண்டவன் கட்டளை, ஓ மை கடவுளே, சிவலிங்கா போன்ற மூன்று திரைப்படங்களும் அடுத்தடுத்து வெற்றியைப் பெற்றுத்தர மீண்டும் வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன.
அந்த வகையில் 2021 மட்டும் ரித்திகா சிங் 4 அல்லது 5 படங்களை தன்வசப்படுத்தி உள்ளார் அந்த வகையில் பிச்சைக்காரன் 2, பாக்சர், வணங்காமுடி போன்ற திரைப்படங்களிலும் தற்போது சிறப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார் மேலும் கொலை என்ற திரைப்படத்திலும் ரித்திகா சிங் விஜய் ஆண்டனி மீண்டும் ஒருமுறை இணைய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆள் பார்ப்பதற்கு செம வாட்டசாட்டமாக இருப்பதால் இவர் எந்த உடை உடுத்தினாலும் பார்ப்பதற்கு செம சூப்பராக இருக்கிறார் அதிலும் ம்ப்தேர்ன் உடையில் சொல்லவே வேண்டாம். தற்போது இயற்கை இயற்கையாக இவர் காட்டிய கவர்ச்சி புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது இது நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..