சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் பலரும் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பாக மாடல் அழகியாகவும் விளம்பர நடிகைகளாகவும் இருந்திருப்பார்கள் அந்தவகையில் குந்து குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்து சினிமாவில் கதாநாயகியாக களம் இறங்கியவர் தான் ரித்திகா சிங்.
இவர் தமிழ் சினிமாவில் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிசுற்று என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார் இவ்வாறு இவர் அறிமுகமான முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து விட்டது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்த நமது நடிகை தன்னுடைய 23 வயதிலேயே பிரபல மிக்சுடு மார்ஷல் ஆர்ட்ஸ் என்ற குத்துசண்டை விளையாட்டில் கலந்துகொண்டவர் மேலும் இந்த குத்துசண்டை போட்டியில் நமது நடிகை வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில் விமான பயணத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு நமது இயக்குனர்கள் கண்ணில்பட்ட ரித்திகாவுக்கு சுதா கொங்கரா பட வாய்ப்பு தருவதாக கூறியிருந்தார். இவ்வாறு அவர் கூறியது போல் நடிகை ரித்திகா சிங்கிற்கு இறுதிசுற்று திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
இந்நிலையில் நமது நடிகை தற்போது தமிழில் அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகும் வணங்காமுடி என்ற திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சமூகவலைத்தள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நமது நடிகை அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் இந்நிலையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்காகி கிடைக்கிறார்கள்.
#ritikasingh behind photoshoot pic.twitter.com/4Km6hao8nd
— 🅒︎🅘︎🅝︎🅔︎🅗︎🅤︎🅑︎2.0 (@Cinehub20) July 19, 2021
ஏனெனில் இவர் வெளியிட்ட புகைப்படத்தில் முழுவதுமாக நனைந்தபடி ஈரப் புடவையில் ரசிகர்களை ஒரேடியாக ஈர்த்துள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இயக்கத்திற்கு அவரை வர்ணித்து வருகிறார்கள் ஆனால் இப்படி ஈர உடையில் புகைப்படம் எடுப்பதற்கு காரணம் அவர் தண்ணீரில் தவறி விழுந்து தான் என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.