தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வலம் வருபவர் நடிகை ரித்திகா சிங் இவர் தமிழ் மொழி திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி தெலுங்கு இந்தி என பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்து வருகிறார்.
அந்த வகையில் நமது நடிகை திரை உலகில் முதன் முதலாக இந்தி திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் இதனைத்தொடர்ந்து 2009ம் ஆண்டு உள்ளரங்கு போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவிற்காக பெருமை சேர்த்தவர். இவர் ஒரு நடிகை மட்டும் இல்லாமல் தற்பாதுகாப்பு கலைஞராகவும் இருந்து வருகிறார்.
அந்த வகையில் இவருடைய திறனை பார்த்த இயக்குநர் சுதா கொங்கரா அவர்கள் இறுதிசுற்று என்ற திரைப் படத்தில் இவரை நடிக்க வைத்து அழகு பார்த்தார் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் மாதவன் நடித்திருப்பார் இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படமானது குத்து சண்டையை மையமாக வைத்து எழுதப்பட்ட திரைப்படம் ஆகும்.
மேலும் இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஆக நமது நடிகைக்கு தேசிய விருது கிடைத்தது மட்டுமல்லாமல் அவருடைய மதிப்பும் மரியாதையும் ரசிகர் மத்தியில் உயர்ந்து விட்டன. இந்நிலையில் அவருக்கு பட வாய்ப்பும் குவிந்த வண்ணமே இருந்து வருகிறது.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழில் இறுதிசுற்று ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, சைவத்தில் வணங்காமுடி என்ற திரைப்படத்தில் அடித்துக் கொண்டிருக்கிறார் மேலும் சமூக வலைதள பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நமது நடிகை அடிக்கடி கிளாமர் புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம்.
இந்நிலையில் தன்னுடைய கிளாமர் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் இவ்வாறு வெளிவந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவரின் அழகில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.