சினிமா உலகில் பெரும்பாலும் மாடலிங் மற்றும் சினிமா படிப்பை படித்தவர்கள் தான் பெரிதும் நடிப்பார்கள் ஆனால் நிஜத்தில் ஒரு குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்து திடீரென சினிமாவில் நடித்து வருபவர் ரித்திகா சிங் இவர் படத்தில் நடிப்பதற்கு முன்பாக குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்தால் மேலும் பல்வேறு போட்டிகளிலும் அவ்வப்பொழுது கலந்து கொண்டு சண்டை போட்டுள்ளார் ரித்திகா சிங்.
தமிழில் இவர் இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானார் இவர் சும்மாவே ஒரு குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்ததால் இந்த படமும் அதை மையமாக வைத்து உருவானதால் இந்த படத்தில் நடிக்க அவர் ஒப்புக் கொண்டார் முதல் படம் இவருக்கு தேசிய விருதை பெற்றுக் கொண்டதன் காரணமாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து ரித்திகா சிங் சிவலிங்கா, ஆண்டவன் கட்டளை, ஓ மை கடவுளே போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை விரிவுபடுத்தி உள்ளார். 2021 ல் மட்டும் இவர் பாக்சர், பிச்சைகாரன் 2, வணங்காமுடி போன்ற படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
இப்படி இருந்தாலும் சமீபகாலமாக நடிகை ரித்திகா சிங் நாம் எதிர்பார்ப்பதை விட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆடையின் அளவை குறைத்தும், டைட்டான ட்ரெஸ்ஸில் இவர் எடுத்துக் கொள்ளும் புகைப்படம் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
அதுபோல தற்போதும் நடிகை ரித்திகா சிங் டைட்டான பனியனில் தனது வளைவு நெளிவான அழகை காட்டி இவர் எடுத்த புகைப்படம் இணையதளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.