தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்களில் நடித்து நல்லதொரு பெயரைப் பெற்ற நடிகைகள் பலரும் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றி சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். தற்பொழுது அதனை பின்பற்றி வருகின்ற அவர்தான் நடிகை ரேஷ்மா.இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார்.
இதனை தொடர்ந்து அவர் சிறப்பு கூறிய படங்களில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இப்படியே வந்து கொண்டிருந்த இவர் ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமடைய இவருக்கு பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சி இவருக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது அதனை சரியாக பயன்படுத்தி பிக்பாஸ் வீட்டினுள் கலந்து மக்கள் மற்றும் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார் இதனை அடுத்து வெளிவந்த அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகரிக்கத் தொடங்கின இப்படி வலம் வந்து கொண்டிருந்தார் ரேஷ்மா.
ஊரடங்கு உத்தரவு காரணமாக தற்போது வீட்டிலேயே முடங்கி உள்ளத இளம் நடிகைகள் பலரும் சரியாக பயன்படுத்தி அடுத்த கட்ட வாய்ப்பினை பெற்று வருகின்றனர் இதனை அறிந்து கொண்ட ரேஷ்மா அவர்களும் இந்த களத்தில் குதித்து தற்பொழுது கவர்ச்சியான வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் சமீபகாலமாக இவர் வெளியிடும்போது படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றன.
அந்த வகையில் தற்போது அவர் வெள்ளை நிற சேலையை அணிந்து கொண்டு முன்னழகு மற்றும் இடுப்பு தெரியும் படியான கிளாமரான போட்டோ ஷூட் நடத்தி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அத்தகைய புகைப்படத்தை பார்த்த பலரும் ஜொள்ளு விட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.