2016 ஆம் ஆண்டு வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் ரேஷ்மா இவர் இத்திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து அவர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு மேலும் பிரபலமடைந்தார் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது குண்டாக இருந்தார் இதனால் அவரை கலாய்த்து வந்தனர் ரசிகர்கள் இதனை அடுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ரேஷ்மா அவர்கள் உடல் எடையை குறைத்து ரசிகர்களின் வாயை அடைத்தார்.
இதனையடுத்து அத்தகைய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள அம்மணி அவர்கள் தனது ரசிகர்களுக்காக பிட்டாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வந்தார் இந்த நிலையில் தற்பொழுது புடவையில் கும்முன்னு இருக்கும் வெளியிட்டு ரசிகர்களை தூங்கவிடமால் செய்து வருகிறார் அம்மணி.
இதோ அந்த புகைப்படம்.