நடிகை ரேஷ்மா சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் வாய்ப்புகளை கைப்பற்றிய தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார். வெள்ளித்திரையில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார்.
முதல் படத்தில் புஷ்பா என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக நடிகை ரேஷ்மாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தது அந்த வகையில் திரைக்கு வராத கதை, கோ 2, மணல் கயிறு, கேர்ள்ஸ் போன்ற பல்வேறு படங்களில் கிளாமராகவும், சிறப்பான கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் சமீபகாலமாக நடிகை ரேஷ்மாவுக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் உடனடியாக சின்னத்திரை பக்கம் இறங்கி உள்ளார் விஜய் டிவி தொலைக்காட்சியில் தற்போது சிறப்பாக ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார் நடிகை ரேஷ்மா.
எங்கே எப்படி இருந்தாலும் நடிகை ரேஷ்மா அவ்வபொழுது இளசுகளை தன் வசப்படுத்திக் கொள்ள நாம் எதிர்பார்க்காத புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருவதால் நடிகை ரேஷ்மா தொடர்ந்து செய்து வருகிறார் நடிகை ரேஷ்மா சேரியில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் நடிகை ரேஷ்மா டாட்டூவை காண்பிப்பதற்காக சேலையை விளக்கி இவர் எடுத்துக்கொண்ட வீடியோக் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த ரசிகர்களும் லைக்குகளையும், கமெண்ட்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் நடிகை ரேஷ்மாவின் அந்த அழகிய வீடியோவை..
#reshmapasupuleti #actress pic.twitter.com/UMpl3Wxycb
— suresh (@suresh9590) February 26, 2022