தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமடைந்த நடிகைகளில் ஒருவராக காணப்படுபவர் ரேஷ்மா. இவர் ஆரம்பத்தில் சீரியலில் தனது நடிப்புத் திறமையை வெளிக்காட்டி பின்னாட்களில் தனது சினிமா பயணத்தை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடதக்கது இவர் 2013ம் ஆண்டுகளில் வாணி ராணி, சன் சிங்கர், பத்துமணி கதைகள், உயிர்மெய் போன்ற பலவற்றில் தனது திறமையை வெளிப்படுத்தினார்.
மேலும் 2016 ஆம் ஆண்டு வரை வம்சம், ஆண்டாள் அழகர் போன்ற சீரியல்களிலும் தனது திறமையை வெளிக்காட்டி சிறப்பாக வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது இவ்வாறு சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போது தமிழ் சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
அந்த வகையில் இவர் மசாலா படம், இனிமையான நாட்கள், வேலைன்னு வந்துட்ட வெள்ளக்காரன் போன்ற பல படங்களில் தனது திறமையை வெளிக்காட்டி சிறப்பாக வலம் வந்து கொண்டிருந்தவர்.பின்னர் நாட்களில் சின்னத்திரையில் விலகி வெள்ளித்திரை பக்கம் குதித்துள்ளார்.
ஆனால் தற்பொழுது சரியான படவாய்ப்புகள் வராதால் பட வாய்ப்பிற்காக ஏங்கி வருகிறார் அதனைக் கைப்பற்ற தற்போது அவர் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் இவர் சமீபகாலமாக வெளியிடும் புகை புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருவது மட்டுமல்லாமல் கவர்ச்சி என்னும் பெயரையும் பெற்றது உள்ள ரேஷ்மா.
இருப்பினும் அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் பட வாய்ப்பை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கி உள்ளார் இந்த நிலையில் தற்போது அவர் சிவப்பு நிற உடையில் செம்ம கிளாமராக இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.