கவர்ச்சியின் உச்சத்திற்கு செல்லும் பிக் பாஸ் பிரபலம்.! மாரப்பை நழுவவிட்டு ரசிகர்களை தவழவைத்த ரேஷ்மா.

reshma

சினிமாவுலகில் பிரபலமடைந்த நடிகர் நடிகைகள் ஒரு காலகட்டத்தில் தனது பெயரை மாற்றிக்கொண்டு நடிப்பது வழக்கம் ஆனால் ஒரு சில நடிகைகளுக்கு படத்திற்கு ஏற்றவாறு பெயர் பொருத்தப்படும் அதுபோல பொருத்தப்பட்டு தற்பொழுது பிரபலமடைந்தவர் தான் ரேஷ்மா. இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

இப்படத்தில் இவரது அடிக்கடி யூஸ் பண்ணுவது போல தற்போது அவரை நிஜமாலுமே மக்கள் புஷ்பா என்றுதான் கூப்பிட்டு வருகின்றனர். அவருக்கு இந்த கதாபாத்திரம் அவருக்கு ஒரு நல்ல ஒரு பெயரை கொடுத்துள்ளது இதனை பயன்படுத்தி அவர் தமிழ் சினிமா உலகில் பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உளளார்.மேலும் இவர் வம்சம் வாணி ராணி ஆண்டாள் அழகர் மரகத வீணை போன்ற பல சீரியல்களிலும் நடித்து தன்னை வளர்த்துக்கொண்டார்.

அதுமட்டுமல்லாமல் சில நிகழ்ச்சிகளிலும் கலந்து உள்ளார் அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் இருப்பினும் பிக்பாஸ் வீட்டில் சில நாட்களிலே தாக்குப்பிடித்து வெளியேறினார்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள ரேஷ்மா தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுக்காக அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.அந்த வகையில் தற்பொழுது சேலையில் செம கவர்ச்சியாகவும் இருக்கும் புகைப்படத்தை சிலவற்றை வெளியிட்டுள்ளார் அதிலும் குறிப்பாக ஒரு சில புகைப்படங்களில் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் போட்டோகிராஃபர் கொடுத்துவைத்தவள் சாமி என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

reshma
reshma