சினிமாவில் நடித்து வரும் குழந்தை நட்சத்திரங்கள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் தொடர்ந்து தங்களது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.
இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டு பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்று வருகிறார்கள். அந்த வகையில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் சூரியின் மனைவியாக கவர்ச்சி கதாபாத்திரத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகை ரேஷ்மா பசிபுலேட்டி.
இந்த திரைப்படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று தந்தது மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் இருந்து இவர் பாதியிலேயே வெளியேறி இருந்தாலும் இவருக்கு சில திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.
இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த வம்சம் திரைப்படத்தில் நடித்திருந்தார் இவ்வாறு சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் ஒரு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். தற்பொழுது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா, கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் அபி டெய்லர் இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி உள்ளிட்ட சின்னத்திரைகள் பிரபலமாக உள்ள அனைத்து தொலைக்காட்சிகளிலும் மாறி மாறி நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.
மேலும் விமல் நடிப்பில் வெளிவந்த விலங்கு என்ற வெப் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு பிசியாக நடித்து வரும் இவர் தொடர்ந்து தனது சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.
இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து ஸ்லேவ் லெஸ் புடவையில் கலக்கி வந்த இவர் தற்பொழுது டைட்டான மாடன் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதனைப் பார்த்து ரசிகர்கள் ஆண்ட்டிக்கு இதெல்லாம் ஓவர் சீன் தான் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்.