மாடர்ன் டிரஸ் என்ற பெயரில் தம்மாதுண்டு துணியை போட்டுக் கொண்டு வந்த ரேஷ்மா.! வைரலாகும் புகைப்படம்

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வருவார்கள் தான் அதிகம் ஆனால் ஒரு சிலர் மட்டும் சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் ஒரே சமயத்தில் வலம் வருவார்கள் அந்த வகையில் நடிகை ரேஷ்மா மசாலா படம் படத்தில் நடித்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் அதனைத் தொடர்ந்து வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்..

கோ 2, மணல் கயிறு 2, பேய் மாமா போன்ற படங்களில் நடித்தார் இதைத் தவிர மலையாளம் தெலுங்கு போன்ற பிற மொழிகளிலும் நடித்து தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார். சினிமாவில் தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்றினாலும், சீரியல்களிலும் தொடர்ந்து நடித்துக் கொண்டுதான் வந்தார்.

தற்பொழுது கூட இவர் விஜய் டிவி தொலைகாட்சியில் பாப்புலரான பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இதனால்  நடிகை ரேஷ்மாவுக்கு நாலாப்பக்கமும் காசு குவிந்த வண்ணமே இருக்கிறது தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இவருக்கு ரசிகர்கள் இன்னமும் அதிகரித்த வண்ணமே இருகின்றனர்.

அவர்களை குதூகலப்படுத்த அவ்வபொழுது தனது சமூக வலைதள பக்கங்களில் க்யூட்டான மற்றும் கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அதுபோல தற்போது நடிகை ரேஷ்மா மாடர்ன் டிரஸ் என்ற பெயரில் தம்மாதுண்டு டிரஸ்சை போட்டுக்கொண்டு இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு என்ன 20 வயசு பொண்ணும் நினைப்பா மாடர்ன் ட்ரெஸ்ஸில் இப்படி அட்டூழியம் பண்ணுகிறீர்களே எனக் கூறி கமெண்ட் அடித்து, லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.  இதோ நடிகை ரேஷ்மா மாடர்ன் ட்ரெஸ்ஸில் தனது அழகை தூக்கி காண்பித்த புகைப்படங்கள்..