சினிமாவுலகில் ஓடிக்கொண்டிருக்கும் பிரபலங்கள் பலரும் திடீரென சின்னத்திரை பக்கமும் நடித்து தனது மார்க்கெட்டை உயர்ந்து கொள்வதோடு இரண்டு பக்கம் உள்ள மக்கள் மற்றும் ரசிகர்களையும் தன் வசப்படுத்த பார்ப்பார்கள்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் ரேஷ்மா நல்லதொரு வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போது சின்னத்திரையிலும் நல்ல சீரியல்களில் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் அந்த வகையில் தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரேஷ்மா.
தமிழில் இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கோ 2, திரைக்கு வராத கதை பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளதோடு மட்டுமல்லாமல் பல படங்களில் கமிட்டாகியிருக்கிறார் எப்படி இருந்தாலும் சீரியல்களிலும் இவர் நடித்து வருவது அவருக்கு நல்லதொரு மார்க்கெட்டை ஏற்படுத்தியுள்ளது என கூறப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இன்ஸ்டா பக்கத்தில் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசும் ரேஷ்மா தற்பொழுது பாக்கியலட்சுமி சீரியலில் அவருடன் நடிக்கும் எழில் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜே விஷாலுடன் இவர் இணைந்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது இதோ கவர்ச்சியான உடையில் அவருடன் இருக்கும் ரேஷ்மா.
இதோ அந்த புகைப்படம்.