ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த நடிகை தான் புஷ்பா என்கின்ற ரேஷ்மா. இவர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த வேலைன்னு வந்துட்ட வெள்ளக்காரன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானர்.
முதல் படத்திலேயே எனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இப்படத்தில் பிரபலம் அடைந்ததை தொடர்ந்து சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்த ஒரு வாய்ப்பும் வராததால் வருத்தம் அடையமால் மேலும் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள ஏதாவது பண்ண வேண்டும் என நினைத்து நிலையில்தான் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் கைகொடுத்தது இதன் மூலம் மேலும் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ளலாம் என நினைத்து அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அவர் பிக் பாஸ் வீட்டில் அவர் வெகுநாட்கள் தாக்கு பிடிக்க முடியதால் ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போனார் இதனையடுத்து அவர் தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்ள அவர் கையில் கவர்ச்சி என்னும் ஆயுதத்தை எடுத்துள்ளார்.தற்போது அதனை வெளிப்படுத்தி ரசிகர்களை அதிகரித்து வருகிறார்.
தற்போது அவர் தனது சமூகவலைதளத்தில் கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார் அதேபோல மேலும் தனது ரசிகர்களை அதிகரிக்க தற்போது அவர் தனது முன்னழகு தெரியும் படியான புகைப்படங்கள் சிலவற்றை சமூகவலைதளத்தில் வீசியுள்ளார் அத்தகைய புகைப்படம் ரசிகர்களிடையே மிகவும் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.
#reshma #actress pic.twitter.com/TGvXUCXJuI
— Tamil360Newz (@tamil360newz) June 9, 2020