ஒரு காலத்தில் ரசிகர்களை தன் பின்னால் அலைய விட்ட பிரபல நடிகைக்கு இப்படி ஒரு கணவரா..? என்ன கொடுமை சார் இது..!..!

rema-sen

actress remasen family photos: தமிழ் திரையுலகில் தன்னுடைய அழகான புன்னகை மற்றும் கவர்ச்சியால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பின்னால் அலைய விட்டவர் தான் நடிகை ரீமா சென். இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக மின்னலே எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரை உலகில் அறிமுகம் ஆனார்.

இவ்வாறு இவர் நடித்த முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதன் காரணமாக ரசிகர் மத்தியில் நீங்காத இடம் பிடித்து விட்டார்.  இதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் விஜய் விக்ரம் போன்ற பல்வேறு நடிகர்களின் திரைபடத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இவ்வாறு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த நமது அம்மணிக்கு ஒரு கட்டத்தில் எந்த ஒரு திரைப்பட வாய்ப்புகளும் இல்லாமல் போய்விட்டது.  அதன் பிறகு வெகு காலம் கழித்து செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.

இந்த திரைப்படம் அவருடைய வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியையும் பெற்றது.  அதன்பிறகு ரீமாசென் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தான் சட்டம் ஒரு இருட்டறை.

ஆனால் அவர் நினைத்தபடி இந்த திரைப்படம் சொல்லும்படி வெற்றி அடையவில்லை.  இதனால் அம்மணி அதன்பிறகு திரைப் படத்தில் நடிப்பதையே விட்டு விட்டார் தற்போது தன்னுடைய திருமணத்திற்கு பிறகு கணவர் குழந்தைகள் என அவர்களுடன் நேரத்தை கழித்து வருகிறார்.

தற்போது தன்னுடைய குடும்பத்துடன் நடிகை ரீமாசென் வெளியிட்ட புகைப்படமானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

rema sen
rema sen
rema sen